August 4, 2020
B4blaze Tamil
News

பருப்பு சேமியா உப்புமா செய்வது எப்படி? – தின செய்திகள்




தேவையான பொருட்கள்:

சேமியா – 100 கிராம்

பருப்பு – 50 கிராம்

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்

பூண்டு – 5

தக்காளி – 1

வெங்காயம் – 1

கடுகு – 1 ஸ்பூன்

கறிவேப்பில்லை – சிறிதளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு

உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்: சேமியாவை வாணலியில் போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் பருப்பு, மஞ்சள், பூண்டு, தக்காளி, உப்பு , தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஒரு  வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் சேமியா எடுத்த அளவிற்கு 2 மடங்கு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் சேமியா சேர்த்து கிளறவும். சேமியா வெந்ததும் வேகவைத்த பருப்பு கலவையை சேர்த்து கிளறவும். சுவையான பருப்பு சேமியா  உப்புமா தயார்.


Related posts

புதினாவின் பயன்கள்

webadmin

அடிக்கடி தலைவலி ஏற்படுகிறதா? இதற்கு ஒரு இயற்கை தீர்வு

webadmin

பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி?

webadmin

சமூகவலைதளங்களில் வைரலாகும் தகவல் – தின செய்திகள்

webadmin

தர்மபுரி மாவட்டத்தில் தடை உத்தரவை மீறிய 202 பேர் கைது

webadmin

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

webadmin

பூண்டு-இஞ்சி டீ செய்வது எப்படி ??

webadmin

ஜல்லிக்கட்டு விழாக்களில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கான ஆன்லைன் பதிவில் குழப்பம் !!

webadmin

மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யும் எள் தாவரம்

webadmin

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதாரம் மந்தம்:முன்னாள் பிரதமர்

webadmin

ஐதராபத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு? அதிர்ச்சியில் பொதுமக்கள்

webadmin

பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பிளஸ்-1 மாணவர் கைது

webadmin