September 18, 2020
B4blaze Tamil
News

பள்ளி மாணவர் மர்ம மரணம் : போலீசார் விசாரணை

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள ஒ.திருவயல் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னழகு மகன் அசோக் (15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அசோக் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் எங்கு தேடியும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் அங்குள்ள பழைய கட்டிடத்தில் தூக்கில் அசோக் பிணமாக தொங்குவதாக தகவல் பரவியது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றக்குடி போலீசார் அசோக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து அசோக் யாராவது கடத்திக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வாட்ஸப்-ல் வந்துள்ள புதிய அப்டேட்!

webadmin

முக்கியமான இடத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டம்

webadmin

பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி செய்வது எப்படி?

webadmin

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் மனு தள்ளுபடி

webadmin

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம் வெளியானது

webadmin

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை ஓய்வு

webadmin

பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கும் அர்ஜூனுடைய தோற்றம் பற்றிய போஸ்டர் வெளியானது

webadmin

குடியுரிமை குறித்து மன்மோகன்சிங் பற்றிய மோடி கருத்துக்கு காங்கிரஸ் மறுப்பு

webadmin

டெக்ஸ்டாப் கணினிகளுக்காக யூடியூபில் புதிய வசதி!

webadmin

திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – புதுச்சேரி முதல்வர்

webadmin

கலெக்ஷனில் பிரம்மாண்டம் செய்த மகேஷ் பாபுவின் திரைப்படம்

webadmin

ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 15 பேர் பலி

webadmin