August 4, 2020
B4blaze Tamil
News

பிசிசிஐ விதிகளை மீற மாட்டேன் : மீண்டும் வர்ணனையாளர் குழுவில் இணைய மஞ்ரேக்கர் கடிதம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிசிசிஐ டிவி சேனலில் வர்ணனையாளர் குழவில் இருந்த முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால், கிரிக்கெட் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்ப்பட்டார்.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 19-ந்தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையில்,. தன்னை மீண்டும் போட்டி வர்ணனையாளர் குழுவில் சேர்த்துக் கொள்ளுமாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பி.சி.சி.ஐ.-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

நான் இனிமேல் ஒருபோதும் பிசிசிஐ விதிகளை மீற மாட்டேன். என்னை மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்த்தால், மிகவும் மகிழ்ச்சி அடைவேன். தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன். என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கங்குலி என்ன முடிவு செய்வார் என்து குறித்து பெரும் கேள்வி எழுந்துள்ளது.

Related posts

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கார் பரிசு !!

webadmin

ஈரான் நாட்டின் மிரட்டல் – அமெரிக்க அதிபர் டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் ஆலோசனை

webadmin

ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

webadmin

அமைச்சர் ஜெயக்குமார் – தின செய்திகள்

webadmin

ஆசிரியைகள் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை – உறவினர்கள் மறியல் !!

webadmin

குடியுரிமை சட்டத்தில் மேலும் திருத்தங்கள் செய்ய பா.ஜ.க. தீர்மானம்

webadmin

ஏர் இந்தியா விமானிகளுக்கு கொரோனா

webadmin

ஒரே மாதத்தில் 91 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

webadmin

விஜய்யின் இல்லத்தில் சுமார் 23 மணி நேரத்திற்கு மேலாக வருமானவரித்துறை சோதனை முடிவுக்கு வந்தது

webadmin

டெங்கு காய்ச்சலை தடுக்கும் எளிய வழிமுறைகள்

webadmin

கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் ; இடம் பற்றாக்குறையால் ஓய்வறைகளில் குவிக்கப்படும் பிணங்கள்

webadmin

ரயில்வே அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த மத்திய சென்னை எம்.பி

webadmin