B4blaze Tamil
News

பிரிஸ்பேனில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? ரிக்கி பாண்டிங் கணிப்பு

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வரும் 15ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலையில், இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் வாய்ப்பு என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கான வாய்ப்பு சற்று கூடுதலாக உள்ளது. இந்திய அணியில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்குப்பதில் மாற்று வீரர்களை இந்தியா களம் இறக்க வேண்டும். அவர்கள் இன்னொரு பேட்ஸ்மேன் உடன் விளையாடினால், அவர் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வார்.

பண்ட் 6-வது இடத்தில் களம் இறங்குவார். சாஹா 7-வது இடத்தில் களம் இறங்குவார். என்னை பொறுத்தவரையில் இது சிறப்பாக இருக்கும்’’ என்றார். பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா 33 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 13 போட்டிகளை டிரா செய்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 8-ல் தோல்வியடைந்துள்ளது.

Related posts

காட்பாடியில் காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தை கைது

webadmin

மம்மூட்டியுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்த நடிகை மஞ்சுவாரியர்

webadmin

சீனாவில் நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி

webadmin

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட படக்குழு

webadmin

ஐதராபாத் அணியை 2-0 கணக்கில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

webadmin

பா.ஜனதாவை வீழ்த்த, மக்கள் இப்போதே தயாராக வேண்டும்- முன்னாள் பிரதமர் தேவேகவுடா

webadmin

‘நாங்கள் வேறு எங்கு செல்வோம்?’ விபத்துக்குப் பின்னும் லக்கி பிளாஸாவில் குழுமும் பணிப்பெண்கள்

webadmin

மாநில அரசு பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

webadmin

பாசன வேளாண்மை நவீனப்படுத்த 18 வாகனங்களை முதல்-அமைச்சர் வழங்கினார்!

webadmin

விற்பனையில் சாதனை படைத்த எம்ஐ டிவி – தின செய்திகள்

webadmin

ஆப்பிள் பழத்தின் நன்மைகள் தெரியுமா? – தின செய்திகள்

webadmin

பெரியார் குறித்த கருத்துக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் – வேல்முருகன்

webadmin