September 18, 2020
B4blaze Tamil
News

பென்னாகரம் அருகே வீட்டில் கூலித் தொழிலாளி மர்மமான முறையில் இறப்பு !!

பென்னாகரம் அடுத்துள்ள பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த காவேரி என்ற கூலித்தொழிலாளி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை நேற்று காலை அவரது அண்ணன் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காவேரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மதுரை அருகே கஞ்சா விற்ற பெண் வியாபாரி கைது !!

webadmin

இப்போது ஆக்ஷன் ஹீரோவின் படத்தில் இணைந்த நடிகை வரலட்சுமி

webadmin

நிரவ் மோடியின் காவல் ஜனவரி 2 வரை நீட்டிப்பு

webadmin

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் பிணமாக மீட்பு

webadmin

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு

webadmin

பனீர் பக்கோடா செய்வது எப்படி ??

webadmin

கர்நாடகா, உத்தர பிரதேசம், சவுராஷ்டிரா, குஜராத் அணிகள் வெற்றி – தின செய்திகள்

webadmin

தொழிலதிபர் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் !!

webadmin

நதியில் துள்ளி விளையாடும் டால்பின்கள் -இணையத்தில் வெளியான காணொளி

webadmin

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினம் இன்று

webadmin

மலேசியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்குதல் – ஒரே நாளில் 7 பேர் பாதிப்பு

webadmin

பெப்பர் மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி ??

webadmin