August 4, 2020
B4blaze Tamil
News

பெருமாநல்லூர் பகுதியில் 1,300 பேருக்கு கொரோனா பரிசோதனை

பெருமாநல்லூர்:

கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோய் தடுப்பு பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்கடந்த 3 மாதங்களில் 1,300 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 12 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அசத்தலான சுவையில் மீல்மேக்கர் மன்சூரியன் எப்படி செய்யலாம்?

webadmin

ரசிகரின் மரணத்தை தாங்க முடியாமல் ரசிகரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்கிய ராம்சரண் !!

webadmin

முக்கிய பகுதியில் துப்புரவு நடவடிக்கையில் ஈடுபடும் காவல் அதிகாரிகள்

webadmin

எலும்புகளை ஒட்டவைக்கும் பிரண்டை – தின செய்திகள்

webadmin

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

webadmin

சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட மரடு அடுக்குமாடி குடியிருப்பு நாளை இடிக்கப்படும்!

webadmin

பொது அரையாண்டு தேர்வுக்கு முன் பிளஸ்-1 வேதியியல் வினாத்தாள் வெளியானதால் கல்வித்துறை அதிர்ச்சி !!

webadmin

ராகவா லாரன்ஸ் விளக்கம் – தின செய்திகள்

webadmin

தூத்துக்குடி அருகே பேருந்து மோதியதில் தாய் மற்றும் 9 மாத ஆண் குழந்தை பலி

webadmin

முன்னணி பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை நேரில் சந்தித்த இயக்குனர் அட்லீ

webadmin

தமிழகத்தில் போன வருடம் கூடுதல் வசூல் செய்த நடிகர்கள் – தல ரூ 200 கோடி, சிவகார்த்திகேயன் ரூ 100 கோடி, ஆனால் இளைய தளபதி ?

webadmin

முட்டைக்கோஸின் பயன்கள்..!

webadmin