September 18, 2020
B4blaze Tamil
News

மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமலுக்கு வந்த நாள் ஆகஸ்ட் 02

1956 – உலகின் முதலாவது வணிக-ரீதியாக மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு மின் நிலையம் ஐக்கிய இராச்சியத்தில் கால்டர் ஹால் என்ற இடத்தில் நிறுவப்பட்டது.

1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.

1962 – நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனசு கோளை நோக்கி ஏவியது.

1971 – ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது. சாட் அரசு எகிப்து மீது குற்றம் சாட்டியது.

1975 – போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதன் தலைநகர் டிலியைக் கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.

1979 – அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் வட அயர்லாந்தில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.

1982 – துருக்கிய இராணுவ தூதர் அட்டில்லா அல்டிகாட் கனடாவின் ஒட்டாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1915ம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவென இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.

Related posts

ரஜினியின் 168வது படத்தில் இப்படி ஒரு மாற்றமா?- வெளியான தகவல்

webadmin

தொடர்ச்சியாக 4-வது முறையாக தொடரை வெல்லுமா இந்தியா?

webadmin

திருச்செந்தூர் கடற்கரையில் மயங்கி நிலையில் திமிங்கலம்

webadmin

அருண்விஜய் வெற்றிக்கு தடுப்பணை போட்ட மாஃபியா

webadmin

ஜெர்ரி இருப்பதாக பரபரப்பை கிளப்பிய நபர்

webadmin

பின்லாந்தில் அரிய வானிலை நிகழ்வால் ஆயிரக்கணக்கான ஐஸ் பந்துகள்

webadmin

பிக்பாஸ் நடிகையின் புகைப்படங்களை பார்த்து வியந்த ரசிகர்கள்

webadmin

ரஜினிக்கு இணையாக சாதித்த விஜய்- வெளியான தகவல்

webadmin

இலங்கையில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் தேதி வெளியானது!

webadmin

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்

webadmin

தேர்வில் மாணவர்கள் காப்பியடித்து முறைகேடு செய்வதை தடுக்க டெக்னாலஜியை பயன்படுத்த பல்கலைக் கழக மானிய கமிஷன் உத்தரவு !!

webadmin

இனம் காணப்படாத வைரஸ் , மூன்றாவது நோய்த்தாக்கம் தலைநகரில் கண்டுபிடிப்பு

webadmin