B4blaze Tamil
News

மாரடைப்பை அதிகம் ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்

பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள ஜெயதேவா இதய நோய் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், செயின்ட் ஜான்ஸ் ஆராய்ச்சி மையம், நிம்கான்ஸ் அமைப்பு ஆகியவை இதய நோய் பாதிப்பு தொடர்பாக ஆய்வை 2 ஆண்டுகளாக நடத்தியது.

இந்த ஆய்வில் புகைபிடிப்பதை விட காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அதிக மாரடைப்புகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. அதாவது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 35 சதவீதம் பேர் காற்று மாசினால் இந்த நோய்க்கு ஆளாகி இருப்பதும் தெரிய வந்தது.

2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இது சம்பந்தமாக ஆய்வுகளை இந்த அமைப்புகள் மேற்கொண்டன.இதய ரத்தக்குழாய் நோயால் பாதிக்கப்பட்ட 2,400 பேரை தேர்வு செய்து இந்த ஆய்வை நடத்தினார்கள்.

இதில், 26 சதவீதம் பேர் தனியார் நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் இருப்பவர்கள். 15 சதவீதம் பேர் விவசாயிகள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள். 12 சதவீதம் பேர் தொழில்நுட்ப ஊழியர்கள். 6.5 சதவீதம் பேர் குடும்ப பெண்கள். 24 சதவீதம் பேர் டிரைவர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் காற்று மாசு இதய நோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது தெரிய வந்தது.

Related posts

உதயநிதி பற்றி தவறுதலாக வெளியான பதிவு – மறுப்பு தெரிவித்த நடிகை ஸ்ரீரெட்டி

webadmin

ஜனவரி 6 ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும்

webadmin

கிண்டியில் மனைவியை கொன்ற கணவர் ஆந்திராவில் கைது !!

webadmin

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் பிப்ரவரி வரை திறக்கப்படும்

webadmin

ஈ.வி. சரோஜா நினைவு தினம்- 3-11- 2006 – தின செய்திகள்

webadmin

திரைப்படங்களுக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதி

webadmin

மாநகர மேயரை இழுத்துச் சென்று தலைமுடியை துண்டித்த ஆர்பாட்டகாரர்கள்

webadmin

ஸ்பெயினில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐத் தாண்டியது

webadmin

விஜய்யின் ஒரு படம் செய்த சாதனை: மாஸான போஸ்டர்!!!

webadmin

கதிருக்கும் எனக்கும் என்ன பிரச்சனை? மனம் திறந்த நடிகை சித்ரா

webadmin

மே 25 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

webadmin

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

webadmin