August 4, 2020
B4blaze Tamil
News

மீனவர்களின் உயிருக்கு உலை வைக்கும் மணல் மேடு

இப்போது கன்னியாகுமரி மாவட்டம் , தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தின் முக துவாரத்தில் மணல் மேடு நிரம்பியுள்ளதால் துறைமுகத்துக்குள்ளேயே அலை அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகள் துறைமுகத்தில் கவிழ்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே, தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் உயிர்பலி வாங்கும் மணல் மேடுகளை அகற்ற வேண்டும் என மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

முன்னணி நடிகரின் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா? வசூல் விவரம்

webadmin

கொரோனா குறித்த வெப்சைட்டை துவங்கியது வெரிலி!

webadmin

இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – தின செய்திகள்

webadmin

நார்வே 2-1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது – தின செய்திகள்

webadmin

உங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு சரியானதுதானா?

webadmin

பச்சை மண்டலத்திற்கு மாறும் ஈரோடு

webadmin

குஜராத்தில் வாட்டும் குளிரிலிருந்து விலங்குகளைக் காப்பாற்ற புதிய யுக்தி

webadmin

முருங்கைக்காய் பாசிப்பருப்பு சூப்

webadmin

கடைசி டெஸ்ட் வலுவான நிலையில் பாகிஸ்தான்

webadmin

வெப் சீரிஸில் களமிறங்கும் கமல் ஹாசன் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

webadmin

பழைய சாதத்தில் இவ்வளவு இருக்க … – தின செய்திகள்

webadmin

நீங்களே ஒரு லட்சுமண ரேகையை போட்டு கொள்ளுங்கள் – பிரதமர் மோடி !!

webadmin