B4blaze Tamil
News

முடி உதிர்வை போக்கும் லாவண்டர் ஆயில்

கூந்தலில் வரும் பூச்சிவெட்டு அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழும் வழுக்கைகளுக்கு லாவண்டர் ஆயில் சிறந்த தீர்வாகும். நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் என எதுவாக இருந்தாலும், அத்துடன் 3 சொட்டுக்கள் லாவண்டர் ஆயில் கலந்து உச்சந்தலையிலிருந்து நுனி முடி வரை தேய்க்கக் கூந்தல் நன்றாக நீண்டு வளரும். சருமத்தில் பயன்படுத்தப்படும் போது தோல் அழற்சி, முகப்பரு, வெயிலின் தாக்கத்தால் வரும் தோல் தொடர்பான நோய்கள் போன்றவற்றுக்கு உதவுகின்றன. நீங்கள் பயன்படுத்தும் பாடி லோஷன், பாடி பட்டர், ஷாம்பூ, பாடிவாஷ் போன்ற அழகு சாதனப் பொருட்களில், இரண்டு சொட்டுக்கள் லாவண்டர் ஆயில் சேர்த்து உபயோகிக்கலாம்.

Related posts

முந்திரி பக்கோடா செய்வது எப்படி ??

webadmin

வைரலாகும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

webadmin

திருப்பதி பிரமோற்சவத்திற்காக பழநியில் இருந்து 7 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது!

webadmin