Connect with us

News

முட்டைக்கோஸ் தோரன் செய்வது எப்படி ??

Published

on

முதலில் முட்டைக்கோஸை பொடியாக நறுக்க வேண்டும். பின் கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உளுந்து சேர்த்து தாளிக்க வேண்டும். இதில் முட்டைக்கோஸ், மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவிட வேண்டும். பின் முட்டைக்கோஸ் வெந்ததும், துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்க வேண்டும். இப்போது சுவையான முட்டைக்கோஸ் தோரன் தயார்.

News

சீரியல் நடிகை கவிதா வெளியிட்ட புதிய புகைப்படங்கள்

Published

on




சின்னத்திரை உலகில் பல வருடங்களாக நடித்து வருபவர் கவிதா . இவர் உதவும் கரங்கள், அசுரன்(1995), போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது புதிய புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன.


Continue Reading

News

ரசிகர்கள் திகைத்து போய் நிற்கும் விதத்தில் அடையாளம் காண முடியாத அளவிற்கு மாறிபோன ஸ்ருதிஹாசன்

Published

on

இப்போதெல்லாம் சினிமா பிரபலங்கள் படங்கள் நடிக்கிறார்களோ இல்லையோ, புகைப்பட ஷுட்களில் அதிக கவனம் செலுத்து வருகிறார்கள். வாரத்திற்கு ஒன்று, இரண்டு கூட இல்லை தினமுமே வித்தியாசமான புகைப்படங்களை பிரபலங்கள் இப்போதெல்லாம் வெளியிடுகிறார்கள். அதிலும் ஹீரோயின்களின் போட்டோக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன. இப்போது பிரபல புகைப்பட கலைஞர் கார்த்திக் ஸ்ரீநிவாஸன் அவர்கள் பிரபலங்களை வைத்து 2020ம் ஆண்டிற்கான காலண்டர் புகைப்பட ஷுட் நடத்தினார். அந்த காலண்டருக்காக நடிகை ஸ்ருதிஹாசன் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒரு லுக்கில் புகைப்பட ஷுட் எடுத்துள்ளார்.

Continue Reading

News

சாம்பலம் ஏரியில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

Published

on

வேதாரண்யம் தாலுக்கா ஆதனூரை சேர்ந்தவர் செந்தில்குமரன் (வயது 38). இவர் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊரான ஆதனூருக்கு வந்தார். நேற்று அருகில் உள்ள சாம்பலம் ஏரியில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Continue Reading

Updates

Trending