B4blaze Tamil
News

முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாள் ஜனவரி 10, 1920 – Dinaseithigal

1917 – பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு வெள்ளை மாளிகைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இது 1919 சூன் மாதம் வரை தொடர்ந்தது.

1920 – வெர்சாய் ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் அதிகாரபூர்வமாக முடிவுற்றது.

1924 – பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் உயிரிழந்தனர்.

1946 – லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.

1946 – ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் சிக்னல் கோர்ப்சு நிறுவனம் முதற்தடவையாக  வானொலி அலைகளை நிலாவில் தெறித்துப் பெறும் முயற்சியில் வெற்றி பெற்றது.

1954 – பிரித்தானியப பயணிகள் விமானம் வெடித்து திரேனியக் கடலில் வீழ்ந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.

Related posts

இங்கிலாந்து 499 ரன்கள் எடுத்து டிக்ளேர் – தின செய்திகள்

webadmin

பிரான்சில் சகோதரன் மற்றும் சகோதரி நீரில் மூழ்கி மரணம்

webadmin

போதுமான குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

webadmin

நாளை அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பு மனுக்களை தாக்கல்

webadmin

தளபதி 64 பட தலைப்பு குறித்த வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்

webadmin

பழமொழிக்கேற்ப பல மருத்துவ குணங்கள் கொண்ட கடுகு

webadmin

பெரிய வெங்காயம் விலை குறைந்தது- சின்ன வெங்காயம் விலை உயர்வு

webadmin

டாஸ்மாக் கடைகளை மூட கோரி ஐகோர்டில் மனு

webadmin

இன நல்லிணக்கத்துக்கான நடைபயணம் தொடர்கிறது

webadmin

கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

webadmin

நிச்சயம் தினேஷ் கார்த்திக்தான் எங்கள் கேப்டன் – பிரெண்டன் மெக்கல்லம் !!

webadmin

நிரவ் மோடிக்கு எதிரான மோசடி வழக்கில் துணை குற்றப்பத்திரிகை – சி.பி.ஐ. தாக்கல்

webadmin