B4blaze Tamil
News

முதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 55). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்பிகா. சமீப காலமாக கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்று காலையும் அவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

அப்போது அம்பிகா வீட்டில் இருந்து வெளியே சென்றார். அந்த நேரத்தில் சங்கர் மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த அம்பிகா கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Related posts

முக்கிய பிரமுகருக்கான விசாரணை காவல் நீடிப்பு

webadmin

தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது – முதல்-அமைச்சர்

webadmin

திரிசூலம் ரயில்நிலைய சுரங்கப்பாதை திட்டத்திற்கு அனுமதி – பியூஷ் கோயல் அறிவிப்பு

webadmin

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 இன்னிங்ஸ் : சச்சின் சொல்லும் புது ஐடியா

webadmin

உச்சக்கட்ட கோபத்தில் எ.ஆர். ரகுமான் – அவரே வெளியிட்ட கருத்து

webadmin

வேர்க்கடலை சுண்டல் செய்வது எப்படி?

webadmin

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

webadmin

சீனாவை நடுங்க வைக்கும் மரணங்கள் ; எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட விபரீதம்

webadmin

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க மீண்டும் முயற்சி !!

webadmin

வெங்காயத்தை பதுக்கினால் கைது- அதிகாரிகள் எச்சரிக்கை

webadmin

2019 ரோஹித் ஷர்மாவுக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்தது

webadmin

அணி நிர்வாகத்திடம் இருந்து நெருக்கடி இல்லை : சுழற்பந்து வீச்சாளர் சாஹல்

webadmin