B4blaze Tamil
News

ராஜபாளையம் பகுதியில் 14-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு !

ராஜபாளையம் மின் வினியோக செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” ராஜபாளையம் அருகேயுள்ள தொட்டியபட்டி, முத்து லிங்காபுரம், சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தான்புரம், அண்ணாநகர், முதுகுடி, ஆலங்குளம், சங்க மூர்த்திபட்டி, காலவாசல், கம்மாபட்டி, மேலாண் மறைநாடு, கீழாண் மறைநாடு, ராமுதேவன்பட்டி, கல்லம நாயக்கன்பட்டி, காக்கி வாடன் பட்டி, மம்சாபுரம், ஏ மற்றும் கே.லட்சுமி யாபுரம், கோட்டைபட்டி, கெருக்காம்பட்டி, செல்லம்பட்டி, கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கர பாண்டியபுரம், சங்கம்பட்டி, எஸ்.திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சந்த விர்த்தான், வேப்பங்குளம், என்.புதூர், தென்கரை, வடகரை, கோபால புரம், ஊஞ்சாம் பட்டி, குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன்பட்டி, அட்டைமில் முக்குரோடு போன்ற பகுதிகளில் வரும் 14-ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது ” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

முக்கியமான பகுதியில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள்

webadmin

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை பற்றி எவ்வித கவலையும் இல்லை – துருக்கி அதிபர் எர்டோகன்

webadmin

நாயுருவி தாவரத்தின் நன்மைகள்

webadmin