B4blaze Tamil
News

வல்லாரை கீரையின் பயன்கள்

வல்லாரை கீரை நரம்பு தளர்ச்சியை குணமாக்கி, மூளைச் சோர்வை நீக்கி மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும், மங்களான பார்வையை சரி செய்யும். பால்வினை நோய்கள், வெண்குஷ்டம் போன்ற நோய்களுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.

பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து,பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கலாம். வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண்,குடல் நோய்,வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை நீங்கும்.

வல்லாரை கீரை பொதுவாக இருதய பலத்துக்கும்,தாது விருத்திக்கும் உதவுகின்றது. வல்லாரை இலையை உலர்த்தி நன்குப் பொடித்து,பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துபோகும்.

Related posts

அரியலூர் அருகே மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் ரவுடி தற்கொலை !!

webadmin

கொரோனா பாதிப்பு : மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 1198-ஆக உயர்வு

webadmin

காட்பாடியில் காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தை கைது

webadmin

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பாஜக செயல் தலைவர் ஆலோசனை

webadmin

தனது மகள் சனாவின் பதிவு குறித்து விளக்கம் கூறும் கங்குலி

webadmin

மதுராந்தகம் அருகே தாமதமாக வந்த அரசு பஸ்சை மாணவர்கள் சிறைபிடித்து போராட்டம் !!

webadmin

தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

webadmin

குன்னம் அருகே மது குடிக்க பணம் தராத மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கிய கணவர் கைது !!

webadmin

முன்னாள் குற்றவாளிகளுக்கு இலவசத் திறன்பேசிகள் – தின செய்திகள்

webadmin

கைதி கதை உருவான விதம் இதை பார்த்து தான்- லோகேஷ் தகவல்

webadmin

Yes Bank விவகாரம் தொடர்பாக பிரியங்கா காந்தியிடம் விசாரணை?

webadmin

மீண்டும் போட்டிகளை பார்க்க கிரிக்கெட் உலகம் காத்துக்கொண்டிருக்கிறது : ஜோ ரூட் கருத்து

webadmin