September 18, 2020
B4blaze Tamil
News

விலை உயர்வால் ஹோட்டல் அதிரடி – தின செய்திகள்




தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் மழை பெய்ததால் வெங்காய பயிர்கள் அழுகின. இதன் காரணமாக வெங்காயவரத்து குறைந்தது.

கர்நாடகத்தில் இருந்து தர்மபுரிக்கு வெங்காயம் இறக்குமதி செய்வதும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக தர்மபுரியில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் தற்போது ஓட்டல்களில் ஆம்லெட்டுக்கு வெங்காயத்துக்கு பதிலாக முட்டைகோஸ் பயன்படுத்துகிறார்கள். பிரியாணிக்கு வெங்காயம் கொடுப்பதில்லை.


Related posts

கோத்தபயா ராஜபக்சே பெருகும் ஆதரவு – தின செய்திகள்

webadmin

ஒரே நாளில் கோடீஸ்வரி ஆகிவிட்டார்…! சீனாவை சேர்ந்த இளம்பெண்..

webadmin

ரஜினி குறித்து உயர்த்தி பேசிய லாரன்ஸ் – தின செய்திகள்

webadmin

பழம்பெரும் இந்தி நடிகை நிம்மி மரணம் !!

webadmin

இலுப்பைப்பூ தரும் நன்மைகள்

webadmin

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் இயற்கை உணவுகள்

webadmin

சந்திரயான்-2 வெற்றிகரமான திட்டம் – சர்வதேச அறிவியல் திருவிழாவில் பிரதமர் மோடி பேச்சு

webadmin

இந்தியா வந்துள்ள போர்ச்சுகல் பிரதமருடன் நரேந்திர மோடி சந்திப்பு !!

webadmin

தேர்வு எழுதுவதற்கு சாலை மறியல் செய்த மாணவர்கள்

webadmin

மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய நடிகை திவ்யா ஸ்பந்தனா

webadmin

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பாக விசாரணை கிடையாதா என கேள்வி எழுப்பிய ஐ.தே.க.

webadmin

அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறிய பரபரப்பு தகவல்

webadmin