August 4, 2020
B4blaze Tamil
News

வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரிக்கலாம்

தேவையான பொருட்கள்:

பேக்கிங் சோடா – 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 9 டேபிள் ஸ்பூன்

பயன் படுத்தும் முறை:

பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து கலந்து, வறட்சியான அல்லது ஈரமான தலை முடியில் தடவி, 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவு நீளமான முடி உள்ளவர்களுக்கு தான். உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்ப பேக்கிங் சோடாவையும், நீரையும் எடுத்து கலந்து பயன்படுத்துங்கள்.

பின்பு 1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகரை 4 பங்கு நீரில் கலந்து, அத்துடன் வேண்டுமானால் வாசனைமிக்க எண்ணெய் எதையேனும் சேர்த்து தலைமுடியை அலச வேண்டும். பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது, கண்களில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த முறையின் போது, நுரை ஏதும் வராது. ஆனால் இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் தலைமுடியின் தரம் அதிகரித்திருப்பதுடன், வளர்ச்சியிலும் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Related posts

கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே மோதல் – 5 மாணவர்கள் படுகாயம்

webadmin

நெய்வேலி என்எல்சி பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தது தவறானது – எச்.ராஜா

webadmin

ராஜபாளையத்தில் ஆதரவற்றோர்களுக்கு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தின் சார்பில் உணவு பொருட்கள் !!

webadmin

ரஜினிக்கு கதை ரெடி- அட்லீ பேட்டி – தின செய்திகள்

webadmin

ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் புகார் கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க பாஜக சார்பில் போராட்டம் !!

webadmin

அமெரிக்க கெயில் போர்டன் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை வழங்கிய ஆண்டு: 1856-11-14 – தின செய்திகள்

webadmin

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுக்காக வித்தியாசமான வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகர்

webadmin

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற குறும்படம்

webadmin

நடிகை பியூமி ஹன்சமாலி டிரான்ஸ்பரன்ட் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள்

webadmin

ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி- போலீசார் விசாரணை

webadmin

கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு, மனைவி தற்கொலை

webadmin

திருவட்டார் அருகே வீட்டில் பணம் கொள்ளை !!

webadmin