Connect with us

News

வேலை நிறுத்த போராட்டத்தால் பணிகள் முடக்கம்

Published

on




இலங்கையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், நேற்று முந்தினம் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பதவி உயர்வு, சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் அவை குறித்து நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுதத்தினால் அரசு நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ளடங்கும் குடிவரவு – குடியகழ்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், ஓய்வூதிய திணைக்களம் , மோட்டார் வாகன திணைக்களம் , நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச செயலாளர் காரியாலங்கள் மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்கள் ஆகியவற்றில் எந்தவிதமான பணியும் நடக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


News

நடிகை தீப்தி சதியின் டூ பீஸ் புகைப்படம் இணையத்தில் வைரல்

Published

on

தென்னிந்திய திரையுலகில் மலையாள சினிமாவில், நீனா ,புள்ளிக்காரன் ஸ்தாரா ,சோலோ , லவ குசா ,டிரைவிங் லைசென்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை தீப்தி சதி . இவருக்கு சில திரைப்பட விருதுகள் கிடைத்திருக்கின்றன . இவரது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது .

Continue Reading

News

பெண் உயிரோடு எரித்து கொலை: பலாத்காரம் செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

Published

on

பிஜோனூர்

உத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். யாரோ மர்ம மனிதர்கள் அந்த பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்துக் கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி தோட்டாக்களும் கிடந்தன. இதனால் அவரை சுட்டுக்கொன்று எரித்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பெண் யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்றும் தெரியவில்லை.

போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

Continue Reading

News

சீரியல் நடிகை கவிதா வெளியிட்ட புதிய புகைப்படங்கள்

Published

on




சின்னத்திரை உலகில் பல வருடங்களாக நடித்து வருபவர் கவிதா . இவர் உதவும் கரங்கள், அசுரன்(1995), போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது புதிய புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன.


Continue Reading

Updates

Trending