Saturday July 4, 2020 : 12:34 PM
Home News 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு

300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு

- Advertisement -

மும்பை:

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்ற கிராமத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் இன்று காலை தவறி விழுந்தான். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் உடனடியாக சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவனை தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பத்திரமாக மீட்டனர். தற்போது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

Must Read

தொட்டால் சிணுங்கி மூலிகையின் பயன்கள்

நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகுமாம். இதன்...
- Advertisement -

ஒன்பிளஸ் டிவி மாடல்கள் குறைந்த விலையில் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் வை1 மற்றும் யு1 சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் டிவி வை1 32 இன்ச் ஹெச்டி, 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் ஒன்பிளஸ்...

வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரிக்கலாம்

தேவையான பொருட்கள்: பேக்கிங் சோடா – 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 9 டேபிள் ஸ்பூன் பயன் படுத்தும் முறை: பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து கலந்து, வறட்சியான அல்லது ஈரமான தலை முடியில் தடவி, 5...

நாகையில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 254 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 263...

Related News

அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலி

அய்யம்பேட்டை: தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் விஜய்(வயது 26). இவர், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று அதிகாலை இவர்களுக்கு சொந்தமான செங்கல் சூளை அடுப்புகளில்...