B4blaze Tamil
News

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க பெண்கள் அணியை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி !!




குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதிக்கொண்டன . இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க பெண்கள் அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின் ஆடிய இந்திய அணி 41.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி கண்டது. இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


Related posts

தல60 படத்தின் வில்லன் யார்? முன்னணி தெலுங்கு ஹீரோவை அணுகிய இயக்குனர்

webadmin

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : தறிதொழிலாளி பலி

webadmin

கீழ்வேளூர் அருகே பால் வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை

webadmin